Life blossom

Life blossoms to happiness

0

Your Cart

Mohana anbazhagan

முதலில் நான் உமா வெங்கடாச்சலம் அம்மாவிற்கு மனபூர்வமானா நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் மகள்  வயது 5 அதிகம் tv பார்பாள்.. அதனால அவ மனசாலவுல ரொம்ப பாதிக்கப்பட்ட. மத்த குழந்தைகள் மாதிரி சகஜமா விளையாட மாட்டா , பேச மாட்டா ,தூங்க மாட்டா,சாப்பிட மாட்டா, ஏதோ ஒரு சிந்தனைலேயே இருப்பா, ரொம்ப ரொம்ப கோவப்படுவா, கத்துவா, எதிர்மறையா பேசுவா… ..பெரியவர்கள் மாதிரி நடவடிக்கை மாறிவிட்டது. நாளுக்கு நாள் இதெல்லாம் ரொம்ப தீவிரம் அடைந்தது. இதனால் எங்களுக்கும் மனஉளைச்சல்,குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் அதிகமாக இருந்தது… அப்பொழுது தான் நாங்க மலர் மருந்து மேடம் கிட்ட இருந்து வாங்கி சாப்பிட்ட கொடுத்தோம்… ஒரு மதத்திலேயே கொஞ்ச கொஞ்சமாக அவ கிட்ட நல்ல மாற்றம் தெரிந்தது. என் மகள் எனக்கு திரும்ப பழைய மாதிரி அன்பா முழுவதும் மாறிடுவான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி… கடவுள் கருணை and மேடம் உதவி இரண்டுக்கும் நன்றி நன்றி…

3 thoughts on “Mohana anbazhagan

  1. I want to share some happy events here.
    My mother Mrs.R.Rajalakshmi, aged 85 years. She was suffering from Ortho and urological problems. Consulted with Uma Mam and she has given Flower medicine. After consuming this medicine within one month both the above issues cured. Foot swelling completely cured and she’s walking without walking stick.

    Then some other mental health issues. Doctor said it is Dementia and not curable. Again I contacted Mrs.Uma Mam at the end of March 2022 and she had given medicine. My mother has started to consume the medicine. Good changes were seen within one and half month.Now she’s recovered more than 80 percent. I hope she will be fully recovered soon.
    (தெய்வம் மானுஷ ரூபேணா)
    Thanks a lot to Uma Mam.

    1. Hello Mohana
      I think you have tried to purchase when we had technical issue for a week. Now ppl are buying. Pl do and thank you so much
      Have a beautiful day.
      Divine grace
      UV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *